sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அரவிந்தர்

/

உன்னை நீயே ஆய்வு செய்!

/

உன்னை நீயே ஆய்வு செய்!

உன்னை நீயே ஆய்வு செய்!

உன்னை நீயே ஆய்வு செய்!


ADDED : ஏப் 19, 2011 10:04 AM

Google News

ADDED : ஏப் 19, 2011 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செய்யும் செயல்களை எல்லாம் கடவுளுக்கு செய்யும் செயல்களாகக் கருதி செயல்படுபவர்களின் மனம் கோயில். அங்கு எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

* ஆற்றலைப் பெற வேண்டுமானால், மனதில் எப்போதும் ஆற்றலைப் பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆற்றல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.

* உன்னை நீயே இரக்கமின்றி ஆய்ந்து பார்ப்பாயாக. உன் தவறுகள் கண்ணுக்குப் புலப்படும். அப்போது நீ பிறரிடம் பரிவோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வாய்.

* தனிமையை விரும்புவது அறிவைத் தேடுவதற்கான அறிகுறி. ஆனால், கூட்டத்தின் மத்தியிலும், போர்க்

களத்திலும், கடை வீதியிலும் தொடர்ந்து தனிமையை விட்டு விலகாமல் இருக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும்.

* துன்பம் நம்மைத் தகுதி உடையவராக மாற்றுகிறது. வேதனையே வலிமையின் கதவுகளைத் திறக்கும்

திறவுகோல்.

- அரவிந்தர்



Trending





      Dinamalar
      Follow us